நடிகர் சூர்யா பிறந்த தின ரத்த தானம் வழங்கல் /
தென்காசி மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தின் சார்பில் நடிகர் சூர்யாவின் 49 வதுபிறந்த நாள் விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தென்காசி மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மது செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர் மேலும் பிளஸ்ஸிங் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பள்ளியில் மதிய உணவும் மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது