ஜன:9
ஈரோட்டில் நடந்த ஆர் .டி இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் போட்டியானது நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோலர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் ரோல்ஸ் ப்ரோ அகாடமி மாணவ மாணவிகள் 15 தங்கம் 10 வெள்ளி 4 வெங்கலம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை பயிற்ச்சியாளர் பிரகாஷ் பாராட்டி சான்றிதழ்களும் பதக்கங்களையும் அளித்தார்.