வேலூர்_25
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த தொரப்பாடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ நாடவாழியம்மன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் , ஆராதனையும் ,கரக ஊர்வலமும், கூழ் வார்த்தல் திருவிழாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஊர் நாட்டாண்மை வி.சிவராமன், ராஜன் ,ராஜி, சிவபாலன், மதன் ,பாஸ்கர் ,சீனு, மோகன் ,நேருஜி, பிரகாஷ், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.