வேலூர்_30
மாவட்டம் ,வேலூர் மாநகரம் 59 வது வார்டு பெரிய சித்தேரி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதரர் ஆறுபடை வீடு முருகப்பெருமான் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவினையொட்டி சுவாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் காவடி ஊர்வலமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்59வது வார்டு கவுன்சிலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. உடன் ஆலய தர்மகர்த்தா மாயக்கண்ணன் முதுநிலை விரிவுரையாளர் ஓய்வு வீரபத்திரன் மூர்த்தி சாந்தலிங்கம் அரிகிருஷ்ணன் பாலு கார்த்திக் ஆலய சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கார்த்திக் கோடீஸ்வரன் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமு சேதுராமன் செல்வம் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.