அரியலூர்,ஆக;24
அரியலூர்மாவட்டம், செந்துறை வட்டார நெடுஞ்சாலைத்துறை, க(ம)ப, கோட்ட கட்டுபாட்டிலுள்ள செந்துறை (நெ), க(ம)ப உட்கோட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெ.வடிவேல் கோட்டப் பொறியாளர் (நெ), க(ம)ப அரியலூர் அவர்களின் உத்தரவின் படி பாலங்கள் மேல் படிந்த மணலை அகற்றுதல் , பாலங்கள், சாலைகளில் மழை நீரால் தேங்கி நிற்கும் இடங்களில் அடைப்புகள் சரி செய்து மழை நீர் தடையின்றி செல்லவும், சாலைகளில் வாகனங்கள் சிரமமின்றி செல்ல நெஞ்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்லும் போது மழைநீர் நிற்காமல் செல்லும்படி அதற்காண பணிகளில் சாலை பணியாளர்கள் மும்முரமாக நடைப்பெற்று வரும் காட்சிகள்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்