கோவை ஜூலை: 02
பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள பி.கே.டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களின் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ- மணவிகளுக்குப் பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி முதன்மை ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் முறையாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ தலைமை பொறுப்பேற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.