அஞ்சுகிராமம் டிச -21
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே நிறுவுவதற்கு கல் தூண் மயிலாடியில் தயாராகி வருகிறது.அந்த பணியை அமைச்சர் ஏ.வ.வேலு, கலெக்டர் அழகுமீனா ஆகியோர் பார்வையிட்டனர்.அருகில் ,மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம், பேரூர் திமுக செயலாளர் டாக்டர் சுதாகர், ஸ்தபதி மாருதி ராமா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.