வேலூர் 17
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை காசோலையாக கொடுப்பதை தவிர்த்து விட்டு ரொக்கமாக கொடுக்க வேண்டும் என குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் அவர்களிடம் குடியாத்தம் கைத்தறி செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் பணியாளர் வா. விஜயகுமார் தலைமையில் மனு வழங்கி கோரிக்கை வைத்தனர்.உடன் அனைத்து சங்கம் பணியாளர்கள் சிவகுமார், பிரபாகரன், பாபு, ஹரிபாபு, ராம்குமார், நீலகண்டன், சாந்தி ,மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா, நவீன் ,சுமதி ,மகாலிங்கம், உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.