திருப்பூர் ஜூலை: 20
அகில பாரத இந்து மகா சார்பாக அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமபிரானுக்கு வெள்ளியில் ராமர் பாதம் செய்வதற்காக வெள்ளி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் கே ஆர் சுபாஷ் திருப்பூர் மாவட்ட தலைவர் வல்லபை பாலா மாநில ஐடி விங் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் திருப்பூர் மாவட்ட செயலாளர் குரு ஜி சக்திவேல் மாவட்ட வர்த்தக அணி தலைவர் மனிஷ் குமார் மாவட்ட துணை தலைவர் குமரவேல் மாவட்ட செயலாளர் தினேஷ் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் வேங்கை கணேஷ் ஏழுமலை விக்கி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.