சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள தனியார் தொழில் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 30 இஞ்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அந்த வகையில்
2025 க்கான புதுமுக பட்டதாரிகளுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 30 க்கும் மேற்பட்ட இஞ்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்நிறுவனத்தில் இணைகபட்டனர்.மேலும் AMI நிறுவனத்தின் மூலமாக 2025 ல் இந்தியா முழுவதும் 100 புதிய பட்டதாரிகள் நியமிக்க பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் அரவிந்த ஜெயபால் கூறினார்.