தஞ்சாவூர்.ஏப்ரல் 8.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்டா மாற்றம் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
மேலும் பேராவூரணி வட்டம் காலகம் – 2பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் வீடு கட்ட நிதி உதவி கேட்டு விண்ணப்பித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இஸ்திரி பெட்டி வேண்டி வழங்கிய மனுவின் அடிப்படையில் உடனடியாக தீர்வாக குறிப்பிடியனையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பவானி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
மாவட்ட ஆட்சிதலைவர் 620 மனுக்கள் பெற்றுக் கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
தஞ்சாவூர்.ஏப்ரல் 9