வேலூர்_23
வேலூர் மாவட்டம், சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் காட்பாடி தாராபடவேடு ஹைகேர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், ஆகியவற்றுக்கான இலவச பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் சிறுநீரக மருத்துவர் டாக்டர் டி.ஆர். ராஜ்குமார் சிறுநீரக மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் .முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்தனர்.உடன்சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் டயாலிசிஸ் சென்டர் நிறுவனர் எம். சாமுவேல் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்