தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இந்திய மூல நிவச காவல் படை அமைப்பினர் 2024 நீட் தேர்வு குளறுபடி கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் தாயக மக்கள் கட்சி தமிழ்ச்செல்வன், இந்திய மூல நிவாச காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நா தமிழமுதன், மண்டல செயலாளர் தீனா, பி ஆர் மி மாநிலத் தலைவர் சந்திரசேகர், தலித் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் , தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ முனுசாமி, சக்திவேல் அமைப்புச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி,பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் பின்னர்
நீட் தேர்வை பற்றி உரையாற்றினர்.ஒரே தேர்வு மையத்தில் 8/720 எடுத்தது எப்படி சாத்தியம் தொடர்ந்து பதிவு மூலம் எப்படி சாத்தியம் எப்போதும் இல்லாத பட்சத்தில் 67 நபர்கள் ஒரே மதிபாபெண் 67/720 எடுத்தது எப்படி நாடே மக்களவை தேர்தல் முடிவுக்காக எதிர்ப்பார்தத் வேலையில் அன்று 5 மணிக்கு தேர்வு முடிவு ஒரு மாணவர் நீட் 720 ஒரு மார்க் தவறும் பட்சத்தில் 5 மதிப்பெண் குறைவு இல்லை யாருக்கு கொடுக்கப்பட்டது எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டது ஊழல் வெட்ட வெளிச்சம் மாணவர்கள் நலனை காப்பாற்ற மறு தேர்வு நடந்திடு NTA கலைத்திடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது