பனமரத்துப்பட்டி ஒன்றியம் , பனமரத்துப்பட்டி பேரூராட்சி 13வது வார்டு கோம்பை காடு முதல் 1வது வார்டு ஏரி துண்டு கரை வரை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று 60 மின்விளக்குகளை அமைத்து இன்று மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி க . சுரேஷ்குமார் அவர்கள் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு அர்பணித்தார். உடன் பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் ரவிக்குமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics