கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மாத்தூர் ஒன்றியத்தில் கவுண்டனூர் ஊராட்சி மீது இன்றைய சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு முறையான அழைப்பு ஊராட்சி பகுதி மக்களுக்கு வழங்கவில்லை எனவும் துப்புரவு பணியாளர்களை வைத்து புகைப்படம் எடுத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றதாக கணக்கு காட்டு முயற்சித்ததாக ஊராட்சி மன்ற தலைவர் பூபதி மீது குற்றச்சாட்டு இழந்ததை எடுத்து ஊரில் இருக்கும் பெண்கள் பலர் கிராம சபை கூட்டத்திற்கு நேரில் வந்தனர்.
கிராமத்தில் பலருக்கு குடிநீர் வசதி தேசிய ஊரக வேலை வாய்ப்பு வசதியும் மின்சார வசதி சாலை மேம்பாட்டு வசதியும் என தங்கள் குறைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அடுக்கிக் கொண்டே சென்றனர்.
கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் சற்று நேரம் வாக்குவாதம் நடைபெற்றது
இதனைக் கண்ட அந்த ஊர் இளைஞர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்லும் வாகனத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் பேனரை வைத்து நடத்துவது மற்றும் முறையான அழைப்புகள் யாருக்கும் வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகுந்த நபர்களுக்கு மட்டும் தகவல் கொடுத்து நடத்துவது சரியா என கேட்ட கேட்ட இளைஞருக்கு இது தவறு தான் எனவும் துணை வட்டார அலுவலருக்கு தொலைபேசியில் கிராம சபை கூட்டத்தில் பிரச்சனை செய்யும் நபர் யார் தினமும் அவரை சரிகட்டு என்னால் முடியும் என கூறினார்.
தொலைபேசியில் பேசிய சந்திரன் என்ற நபர் அவரை கிராம சபை கூட்டம் நடத்திவிட்டு தகவலை அனுப்புங்கள் அவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார் இருப்பினும் அப்பகுதி பெண்களின் குறைகளை கடைசி வரை கேட்காமல் கிராம சபை கூட்டத்தை நடத்தியதாக கணக்கு காட்டி விட்டுச் சென்றனர்