தஞ்சாவூர் மே.31
தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட அலுவலகத்தில்பணியாற்றி வந்த நிர்வாக அலுவலர் விஜயநிர்மலா பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கோட்ட மேலாளர்ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அனைவரையும் நிர்வாக அலுவலர் திவ்யா வரவேற்றார்.
நிர்வாக அலுவலர்கள் செண்பக ராமன்,பார்வதி,அரியலூர் கிளை மேலாளர் தியாகராஜன், ஊழியர் கள் பிரபு ஸ்ரீராம், காவேரி , திலகவதி,ஓய்வு பெற்ற ஊழியர் கள் ஜெயக்குமார் ராகவன் சேதுராமன் சத்தியநாதன், விஜயகுமார் முகவர் இளையராஜா ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்
நிர்வாக அலுவலர் விஜய நிர்மலா ஏற்புரை வழங்கினார்