காஞ்சிபுரம் ஏப்ரல் 20
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரிம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி & ஸ்ரீவாரி கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான சி. இராதாகிருஷ்ணன். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு தலைவர் சி கல்யாணராமன் தலைமையில் பூக்கடைசத்திரம் பகுதி சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் அவர்களின் சிலை அருகே கல்வி வளர் செம்மல் சி.ராதாகிருஷ்ணனை பாஜகவினர் காஞ்சி ஜீவானந்தம், கோடீஸ்வரன் யுவராஜ் தாமரை ஆறுமுகம் விமல் ஆகியோர் சந்தித்து பிரம்மாண்ட மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.