வேலூர்_28
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம், கவசம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிரசு ஏற்றும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் கூழ்வார்த்தல் மகா தீபாராதனையும் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் யாதவர் குல இளைஞர்கள் சார்பில் அம்மனுக்கு பண மாலை மேள தாளம் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு செலுத்தினர் இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.