ஏப்ரல் 12: 21வது மூத்த ஜூனியர் மற்றும் சப் ஜீனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலத்தில் நடைபெற்றது
இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியளர்கள் கலந்து கொண்டனர் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டியில் டவுன் ஹால் விரிவு மிகவும் ஆபத்தான பிரிவாகும் இப்பிரிவில் போட்டி மோர்னிங் ஹில்ஸ் எனும் மலைப்பகுதியில் மிகவும் சவாலான பாதையில் நடைபெற்றது இவ்விரிவில் மொத்தம் 4 பேர் மற்றும் கலந்து கொண்டனர்
இதில் கோவை மாவட்டம் தடகம் சாலை அருகே அமைந்துள்ள ஜிசிடி கல்லூரியை சேர்ந்த மாணவி திலோத்தமா இப்பிரிவில் பங்கேற்றார் வழக்கமாக இப்ப பிரிவில் ஒரு மீட்டராக இருக்கும் ஆனால் இந்த வருடம் இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட ட்ராக் ஆக இருந்தது கோவை திலோத்தமா இந்த இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட டிராக்கை 5 நிமிடம் 45 வினாடிக்குள் கடந்து முதலிடம் பெற்ற தங்கப் பதக்கத்தை வென்றார்
இந்த அதிக ஆபத்தான சவுண்ட் பில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது இப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி சிரோதமாவை பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் பாராட்டினார்