தென்காசி ஏப்.1
தென்காசி மாவட்டத்தில் ஷவ்வால் மாதத்தின் பிறை தெரிந்ததையடுத்து ரமலான் பண்டிகை கொண்டாட தமிழக தலைமை ஹாஜி அறிவுத்திருந்தார் .. இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, புளியரை, வல்லம், பிரானூர், இலஞ்சி, இடைகால், வடகரை, பைம்பொழில்,வா வா நகரம், அச்சன்புதூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, இராயகிரி, சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், வீராணம், வி கே புதூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ரவண சமுத்திரம்,உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து அதன் பின் ஒவ்வொரு ஊர் பிரதான மைதானங்களிலும் தொழுகை பள்ளிகளிலும் நடந்த சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தித்து ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன விருந்தோம் பல்களையும் உதவிகளையும் செய்தனர் இன்று சிறப்பு தொழுகையில் ஒட்டுமொத்த தென்காசி மாவட்டம் முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து சகோதர பாச பந்தங்களை தெரிவித்துக் ரமலான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்ஜித் முபாரக் மமக மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள்