[11:48 am, 30/3/2025] Jerome Selvam: சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டப்பாளையம் ஊராட்சியில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர்
தர்மாம் பால்.
பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் கே. வீரணன் 2024–25 ஆண்டிற்கான திட்டப் பணிகள் குறித்தும் அதன்
தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் வீடு கட்டுமான திட்டம் கலைஞர் கனவு இல்லம் 100 நாள் வேலை திட்டங்கள் குறித்து சபை முன்னிலையில்
முறையே எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தின் போது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தி பிச்சை மற்றும் பொட்டப்பாளையம் கழுவன்குளம் அரசு…
[11:48 am, 30/3/2025] Jerome Selvam: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரி ஓடை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். ராமநாதபுரம் தாசில்தார் ரவி உடன் இருந்தார்.