மதுரை மார்ச் 29,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.95 பாண்டியன் நகர் மற்றும் சௌபாக்கிய நகர் உள்ளிட்ட 11 வார்டு பகுதிகளுக்கு புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, மாமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் உடன் உள்ளனர்.