மதுரை மார்ச் 27,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.