வேலூர்=21
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி கிழக்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 42வது ஆண்டு விழா தலைமையாசிரியர் சி.கவிதா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் தன்னார்வலர்கள் .சிங்கராயர், வி.எம் .பாலகிருஷ்ணன், . ஏழுமலை, மாமன்ற உறுப்பினர் மாலதி சேகர், முன்னாள் பிடிஎ தலைவர் சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில் கலைநிகழ்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள், ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.