மதுரை
பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தாளாளர் நல்லாசிரியர் வெங்கடேசன் தலைமையில் புலவர் சங்கரலிங்கம்
இளங்கோ முத்தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் சாவித்திரி பாலசுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், பேராசிரியர் ஞானசரஸ்வதி, எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், பேராசிரியர் ஜெயச்சந்திரன், பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் மற்றும் ஆடிட்டர் தவமணி ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில்
மதுரை மாநகர கடைநிலை மக்களான இருபாலருக்கும் சிறப்பு விருந்தினர்கள் புத்தாடை வழங்கி கெளரவித்தனர். இதனைத் தொடர்ந்து அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களுக்கு முன்னால் மாவட்ட கண்கானிப்பாளர் மகாகனேசன் “ஒற்றுமை நாயகர் விருது” வழங்கி கெளரவித்தார். உடன் சண்முக ஞான சம்பந்தன். விழாவை இனிதாக தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார்.