கூடுவாஞ்சேரி மார்ச் 14
மார்ச் 10 வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது வருடத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக 50 நபர்களுக்கு அரிசி மாவட்ட தலைவர் கே.ஷேக்தாவூத் தலைமையில் முன்னிலையில் ஹாஜி எம்.முஹம்மது யஹ்யா சித்திக்
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
மஹபூசுபுஹானி மாவட்ட இளைஞர் அணி தலைவர்,
ஏ.ராஜா முகமது மாவட்ட காயிதே மில்லத் பேரவை தலைவர், அஜ்மீர் காஜா
மாநில செயலாளர் விவசாய அணி வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர நிர்வாகிகள் இறுதியில் சர்தார் பாஷா
மாவட்ட துணை தலைவர் நன்றி உரையாற்றினார்