வேலூர் 14
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவள்ளி சமேத அருள்மிகு ஸ்ரீ மணிகண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பாலாலயம் பூஜை விழாவில் சிறப்பு அழைப்பாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் .உடன் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு பெருந்தலைவர் மு.பாபு ,அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோ. குமரபாண்டியன் அணைக்கட்டு மதியம் ஒன்றிய கழக செயலாளர் பி. வெங்கடேசன் ,சத்தியமங்கலம் தக்கார் செயல் அலுவலர் கே. அண்ணாமலை, மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.