மார்ச் 14
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 4. வார்டு எண்.41.ல் 26.50 லட்சம் மதிப்பீட்டில் சூரிய கிருஷ்ணா நகர் அடகு கடை வீதி. அண்ணா நகர் மெயின் ரோடு முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதிகளில் பழுதடைந்த மழை நீர் வடிகாலை அகற்றி புதிய மழை நீர் வடிகால் மற்றும் சூர்ய கிருஷ்ணா நகரில் 1 வது வீதியில் புதிய சிறு பாலம் அமைத்தல் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் வீதி கிழக்கு பிள்ளையார் கோவில் வீதிகளில் மழை நீர் வடிகால் சிறு பாலம் கட்டி சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழாவிற்கான பூமி பூஜை மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில் பழுதடைந்த மழை நீர் வடிகாலை அகற்றி புதிய மழை நீர் வடிகால் மற்றும் சிறிய பாலம் அமைத்தல் 9. 70 லட்சம் மதிப்பீட்டில் ஆகிய இரு பணிகளை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மாநகராட்சி 4.வது மண்டல தலைவர்
இல பத்மநாதன் துவக்கி வைத்தார்
உடன் உதவி ஆணையாளர் வினோத். ஆண்டிபாளையம் பகுதி கழக செயலாளர் முருகசாமி.வார்டு கழக செயலாளர்கள்
தம்பி சாமிநாதன். விவேகானந்தன். அமைப்புசாரா ஓட்டுனர் அணி ரமேஷ்.எ. ராமசாமி.தெற்கு மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் விஜயா.தெற்கு மாநகர இலக்கிய அணி தலைவர் கறிக்கடை பாண்டி.மற்றும் கழக நிர்வாகிகள் செல்வகுமார்.மு.க.ரமேஷ்.
ரவீந்திரன்.சேதுபதிபாண்டியன்.
கருப்புசாமி.சுலேச்சனா. ஒர்க் ஷாப்
சரவணன்.மாநகராட்சி அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் பெருந்திரனாக பங்கேற்றனர்…