இராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சூழ்ந்திருக்கும் மழைநீரை
கொட்டும் மழையிலும்
ராமநாதபுரம் நகராட்சி ஊழியர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியினை நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்கி நகராட்சி அலுவலர்களுக்கு கொட்டும் மழையில் உடன் நின்று பணிகள் தொய்வின்றி நடக்க உறுதுணையாக இருந்தார்.
ராமநாதபுரம் நகராட்சி மக்கள் நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.