திண்டுக்கல்லில் குங்கும காளியம்மன் கோவிலுக்கு செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.