திருப்பூர் மார்ச்: 8
முதலில் நான் மனிதன் இரண்டாவது நான் அன்பழகன் மூன்றாவது நான் சுயமரியாதைகாரன்
நான்காவது நான் அண்ணாவின் தம்பிஐந்தாவது நான் கலைஞரின் தோழன் இனமான பேராசிரியர் அவர்களின் 5.ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் புகழை போற்றுவோம். வடக்கு மாநகர பொறுப்பாளர் மேயர் ந. தினேஷ்குமார் தலைமையில் வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் அவைத்தலைவர் நடராஜன் ஈஸ்வரமூர்த்திமண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி வெங்கடாசலம் தம்பி கோவிந்தராஜ் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களின் முன்னிலையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இன்நிகழ்வில்,
மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நகரபேரூர்பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், இன்னால், முன்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கழகத்தின் சார்பாக அனைவரும் கலந்து கொண்டார்கள்.