தென்காசி மாவட்டம் டி.என். புதுக்குடியில் அதிமுக நகரக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை தென்காசி வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நகரக் கழகச் செயலாளர் சங்கர பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரையப்பா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சோ.மாரியப்பன், சண்முகசுந்தரி, மாவட்ட பொருளாளர் வி.பி. மூர்த்தி, சத்யகலா தீபக் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜை செய்து பிறந்தநாள்
நிகழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் கந்தசாமி பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டி.பாலசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் க.ப.கதிரவன், மண்டல பொருளாளர் ஆத்மநாபன், தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, சரவணக்குமார், ஐயப்பன், குமார், இசக்கி, குமார், வி.எஸ். மாரியப்பன், கிருஷ்ணசாமி என்ற கோபி, குருவையா, ரசூல், சாகுல் ஹமீது, தளபதி குருசாமி, கடற்கரை, வெள்ளத்துரை, குருசாமி, செல்வகுமார், கணேஷ் குமார், சபரிநாதன், திருமலை குமார் முருகேசன், திருமலை, மகளிர் அணி கோமதி, செல்வம், முருகையா, கருப்பையா, செல்வ சந்திரசேகரன், வார்டு செயலாளர் திருப்பதி, முருகன், சீனித்துரை, தங்கத்துரை, சுந்தர்ராஜ், வீரமணி,சக்திகுமார், மாரியப்பன், பூமாரியப்பன், ஆவுடையப்பன், லியாக்கத் அலி, குருசாமி, சாகுல் ஹமீது, சேகர், பாலமுருகன், ஈஸ்வரன், நடன சிகாமணி, குருசாமி, பாலசுப்பிரமணியன், சின்ன மாரியப்பன், புனமாலை, சரவணன், செல்வக்குமார், ரகுமான், ஐயப்பன், சுந்தர்ராஜ், பழனி, பரமசிவன், முருகன், சரவணகுமார், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .