வேலூர் 27
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேலூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களின் உரிமைகள் பாதுகாப்பை மீட்டெடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட செயலாளர் பி. மேகநாதன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் மு.ஆ. சத்தியனார் மாவட்ட பொருளாளர் ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி என்கிற கே. வெங்கடேசன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் .வேலூர் தொகுதி மாவட்ட செயலாளர் முகுந் நாராயணன் ராஜா ,கோபி ,பிரின்ஸ், பசுபதி, கருணாகரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் . புரட்சி பாரதம் கட்சி முதன்மை செயலாளர் டி .ருசேந்திர குமார் ,மாநில செயலாளர் டி .கே. சீனிவாசன், மாநில துணை செயலாளர் கே .கோபிநாத் ,ஆகியோர் கண்டன உரையாற்றினர் .மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நந்தகுமார் நன்றி உரையாற்றினார். உடன் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.