வேலூர் 24
வேலூர் மாவட்டம் வேலூர் பொய்கை கிறிஸ்துவின் அற்புத திருச்சபையின் ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் பாஸ்டர் ஜான் ஜெபராஜ் கலந்து கொண்டார் உடன் பாஸ்டர் பிராங்கிளின், ஐடா பிராங்கிளின் ,ஜான்பழனி, பாஸ்டர் சாம் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.