தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் பிப்.21ம் தேதி தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று, அவரவர் தாய்மொழிகளை, வரும் ஆண்டிலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழி அனைத்து மொழி மக்களாலும் ஏற்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்