டெல்லியில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ரேகா பகவத். மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிரவேஷ் வர்மா. ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்