தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல்நிலைய குற்ற எண் 42/25 மற்றும் கடையநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 105/25 வழக்கில் குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கண்டறிந்து கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி சிறப்பாக பணிபுரிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சான்றிதழ் வழங்கினார்
சிறப்பாக பணிபுரிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics