ஈரோடு பிப் 17
பழனி மலை முருகனுக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு காரைவாய்க்கால் ஸ்ரீ சிறு ஐயப்பன் திருக்கோவில் சார்பில் 5000 பேர்களுக்கு இட்லி பூரி மற்றும் தண்ணீர் சுக்கு காபி, பஜ்ஜி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன.
ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் மனோகரன் தலைமையில் ஜான்(எ) நெல்சன், சரவணன், M.சபாபதி, நாகராஜ், வெள்ளைச்சாமி . ஐயப்பன் கோவிலை சார்ந்த குருசாமி சுந்தரம். பச்சியப்பன், அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.