வேலூர் 16
வேலூர் மாவட்டம், குடி யாத்தம், 2018 ம் ஆண்டு கல்லேரி கிராமத்தில் பட்டி யலின மக்களுக்கு 230 வீட் டுமனை பட்டாக்கள் வழங் கப்ப ட்டது. இந்த இ டத்திற்கு பாதை அமைத் துக் இதுவரை கொடுக்கவி ல்லை. மேலும் நிலத்தை அளந்து கல்நெட்டு தர வில்லை. இதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார் பில், நேற்று 14.02.2025 ம ண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமையில், தனி வட்டாட்சியர் அலுவ லகம் எதிரில் காலை 11
மணிக்கு தொடர் காத்தி ருப்பு போராட்டம் ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று அதே நேரத்தில் ஊனமுற் றோர் முகாம் நடைபெற் றது. எனவே நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, இந்திய குடியரசு கட்சி நிர் வாகிகளிடம் பேசி இன் னொரு நாள் உங்கள் போரா ட்டத்தை நடத்திக் கொள் ளுங்கள். ஊனமுற்றோருக் கான முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே போராட்ட தேதி மாற்றி வைத்துக்கொள்ளுங்
கள் என கேட்டுக் கொண்ட தற்கு இணங்க போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி யர் இரா. சுப்புலட்சுமி அவர்களிடம் இந்திய குடிய ரசு கட்சி மண்டல செயலா ளர் இராசி தலித் குமார் கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சி யர் இரா. சுப்புலட்சுமி, விரைவில் இது சம்பந்த மாக நல்ல முடிவு எடுத்து உங்களுக்கு வேண்டிய பாதை அமைத்தும் அளந்து கல் நட்டு கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். 2 டன் மாவட்ட துணைத் தலை வர் மது, மாவட்ட இளை ஞரணி செயலாளர் மணி கண்டன், ஒன்றிய செயலா ளர் ராஜ்குமார், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குசேலன் மற்றும் சரத்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொ ண்டனர்.