சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கோவளம் படுகையில் M.I.&M2 பாகங்களில் ஒருங்கினைந்த மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.
உடன் 14 வது மண்டலக் குழுத் தலைவர் S.V. ரவிச்சந்திரன் ,15 வது மண்டல குழுத் தலைவர் V.E. மதயழகன் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.