பிப்:15
மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசு இஸ்லாமிய சமூகத்தின் வக்பு சொத்துக்களை திருடுவதற்கான சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதை வன்மையாக கண்டித்து SDPI கட்சி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள். நகல் எரிக்கும் போராட்டங்கள். நாடு முழுவதும் வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்திவருகிறது..
அதில் ஒரு பகுதியாக திருப்பூர்SDPI கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் வி. கே. என். பாபு தலைமையில் CTC கார்னரில்
போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் அப்துல் வகாப்
அமைப்புச் செயலாளர் அப்துல் சத்தார்
செயலாளர் இதயத்துல்லா அக்பர் அலி பொருளாளர் ஜாபிர் அஹமது ஆண்கள் பெண்கள் என ஏராளமான போராட்டத்தில் கலந்து கொண்டனர்.