திருப்பூர் மாவட்டம் மே:20
சென்னிமலையில் சௌபாக்கியா திருமண மண்டபத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் திருப்பூர் மாநகர இளைஞரணி செயலாளர் ஆர். பிரகாஷ் அவர்களின்இல்ல திருமண விழா
பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் ஹாஜி. ஜே. முஹம்மது ரபிக் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் இணைந்தெழு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் M. P.சாதிக் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பாளர் பாபுலால் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் ஷாஜகான் மாவட்டச் செயலாளர் அக்கீம் மாவட்ட இளைஞரணி தலைவர் K. உசேன் மாநகரத் தலைவர் P. பாலமுருகன் பல்லடம் ஒன்றிய பொறுப்பாளர் S. முகமது அலி திருப்பூர் மாநகரப் பொருளாளர் சேட் திருப்பூர் ஒன்றிய தலைவர் V.K. சந்திரன் திருப்பூர் ஒன்றிய செயலாளர் P. சதீஷ் வாலிபாளையம் பகுதி சேர்ந்த A.ரியாசுதீன் மாணவ அணி செயலாளர் P. சக்தி மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் இணைந்தெழு வடக்கு சட்டமன்ற பொறுப்பாளர் உசேன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநகர 22 ஆவது வார்டு செயலாளர் நட்ராஜ் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி கோவை தல்ஹா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.