ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு வழங்க பசியில்லா ஏர்வாடி அமைப்பை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது முன்னிலையில்தர்ஹா ஹக்தார் சார்பில் தொடங்கப்பட்டது. இங்கு வந்து செல்வோருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும்.
ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு

Leave a comment