வேலூர் 12
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கந்தபுரி கிராமம் ஸ்ரீ பொன் வேலவன் ஆலயத்தில் நடைபெற்ற 14 ஆம் ஆண்டு தைப்பூசம் திருவிழாவில் அணைக்கட்டு ஓம் சக்தி ஆலயம் புற்றுக்கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து தங்கள் திருக்கரங்களால் ஸ்ரீ பொன் வேலவன் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர் ஞானமொழியான் கந்தபுரி இரா. இளங்கோவடிகள், தவத்திரு இரா. ராமநாத சுவாமிகள், ஆதிஅகோரி தவத்திரு கே. குமரேஸ்வரன் சுவாமிகள், ஆகியோர் முன்னிலையில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.