விஜயமங்கலம்
பிப்:11
திருப்பூர் மாவட்டம் பள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வீற்றிருக்கும் 57வது குரு மஹா சந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளவர்களின் பிறந்தநாள் விழாவில் மாநில தலைவர், தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன், மு. சிவதமிழவன் அவர்களுக்கு “பத்ரிகாஜன சேவா ரத்னா” எனும் அருள் விருதினை ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அனுக்ரஹத்தோடு வழங்கி சுவாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் நிர்வாகிகள் சட்டம் ஒழுங்கு youtube நிர்வாக இயக்குனர் செல்வ குமரன் மேற்கு மண்டல செயலாளர் சக்திவேல் திருப்பூர் மாவட்ட செயலாளர் கேப்டன் துரைராஜ் ஈட்டி முனை பத்திரிக்கையா ஆசிரியர் திருக்குமரன். சேலம் மாவட்ட சட்ட ஆலோசகர் சிவனேசன் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.