ராமநாதபுரம், பிப்.7-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு
மங்கலக்குடி கிளை சீரமைப்பு கூட்டம் மங்கலகுடி கிளை அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட துணைத் தலைவர் யான்பு இப்ராஹிம் வரவேற்புரை நிகழ்த்தினார்
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜிப்ரி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம்
மாவட்ட துணை நிர்வாகிகள் பனைக்குளம் ஆசன் தொண்டி ராஜு உபயதுல்லா சகுபர் தொண்டி 15 வது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள்
மங்கல குடி கிளை நிர்வாகிகள்
.முன்னிலை வைத்தனர் .
வெகு சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கிளைத் தலைவராக ஏ ஜாகிர் உசேன் செயலாளர் எம் ஷேக் ஹலிபா பொருளாளர் பைசூல் ரஹ்மான் மமகசெயலாளர் முகமது ஹயாஸ் துணைத் தலைவர் சர்ஜின் முகம்மது தமுமுக துணை செயலாளர்கள் நூருல் ஹசன்
,அபூபக்கர் சித்திக்,,
ஜாபர் சாதிக் ,
மமக துணைச் செயலாளர்கள் அர்ஷத், ராஜா முகமது ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் .பிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு முன்னிட்டு கழகத்தின் கொடியேற்றுதல் நலத்திட்ட உதவி வழங்குதல் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பேச்சாளர் கோவை செய்யது
நிர்வாகிகள் இடத்திலும் உறுப்பினர் இடத்திலும் சமுதாயப் பணி எப்படி செய்ய வேண்டும். எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்
பலர் பங்கு பெற்றனர். கிளை தலைவர் ஜாஹிர் நன்றி கூறினார்.