திருப்பத்தூர்:பிப்:07, திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் மற்றும் ஐந்தாவது மாவட்ட ஆட்சித் தலைவராக சிவ சௌந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில்,
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் C.S.சரவணன் பூங்கொத்து வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
உடன் தேமுதிக மாவட்ட பொருளாளர் ஐ.ஆஞ்சி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணபலன், நகர கழக செயலாளர் மதன்ராஜ், மாவட்ட கேப்டன் தொலைக் காட்சி நிருபர் C.ரமேஷ் ஆகியோர் இணைந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.