மதுரை பிப்ரவரி 1,
சோழவந்தானில் புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜையுடன் நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.