வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பழனி சப் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் முன்னாள் வட்டாட்சியராக பணிபுரிந்த முத்துசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.