தென்தாமரைகுளம்., ஜன. 31.குமரிமாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி என்.சி.சி கப்பல் படை பிரிவு மாணவன் ஆர் .டோனி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து சிறப்பித்தார் அவரை கல்லூரியில் முதல்வர் .டி .எஸ்.ஜெயந்தி, துறைத் தலைவர்கள் டி சி மகேஷ் , கு.இளங்குமார்,ஆர். தர்ம ரஜினி ,சுஜாதா மற்றும் என்.சி.சி அதிகாரி ஆ.பிரபு மாறச்சன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics